27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
107152953
Other News

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாடகி பவதாரிணி இன்று (25ம் தேதி) காலமானார்.

அவர் தனது 47வது வயதில் இறந்ததாக கூறப்படுகிறது.

பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையின் போது காலமானார்.

27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இளையராஜா நேற்று (24 ஆம் திகதி) மாலை இலங்கை வந்தார்.107152953

Related posts

மது வாங்க வந்தவர்களை அடித்து விரட்டிய விஷால்

nathan

விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள்

nathan

நிலவின் ரகசியங்களை தேடி வலம்வரும் பிரக்யான் ரோவர்.. வீடியோ

nathan

அரசியலில் களமிறங்கும் சமந்தா – பரபரப்பு தகவல்!

nathan

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா..

nathan

ரம்யா பாண்டியன் தம்பி திருமண நலங்கு கொண்டாட்டம்

nathan

இந்த ராசிக்காரங்கள நம்பாதீங்க… கள்ள தொடர்பில் ஈடுபடுவாங்களாம்!

nathan

என் மகள் ஐஸ்வர்யா எனக்கு இன்னொரு தாய்

nathan

: ரெட் கார்டு வாங்கியதை குடும்பத்துடன் கொண்டாடிய பிரதீப்..

nathan