24 65ab4c4c5b638
Other News

பிரபல நடிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் வாங்கி கொடுத்தாரா விஜய்..

நடிகர் விஜய் குறித்து பல சர்ச்சைகள் பரவி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பும் இவரது குடும்பத்தில் சர்ச்சை ஏற்பட்டு, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட பிரபல நடிகை ஒருவர் காரணமாகிவிட்டார்.

 

மேலும் அந்த நடிகையால் இருவரும் விவாகரத்து செய்ததாக பல வதந்திகள் பரவின. இதைப் பற்றி பல பத்திரிகையாளர்கள் தங்கள் யூடியூப் சேனல்களில் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அதன் பிறகு அந்த சர்ச்சை அமைதியாகி விட்டது.

24 65ab4c4c5b638
தற்போது பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இதே சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த IT ரைடில் திரிஷா வீட்டில் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் ஒன்று கிடைத்துள்ளது. இதை யார் வாங்கி கொடுத்தார் என கேட்டதற்கு, நடிகர் விஜய் தான் வாங்கி கொடுத்தார் என திரிஷா கூறினாராம்’.

 

மூத்த நிருபர் ஒருவர் இப்படியொரு கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இருப்பினும், இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Related posts

தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீதேவி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

nathan

இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…

nathan

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்?

nathan

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

nathan

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – இளம் நடிகை அன்னா ராஜன்..!

nathan

சைக்கிளில் உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ள புனேவைச் சேர்ந்த 20 வயதுப் பெண்!

nathan

பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்த இமான்

nathan

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan

கண் கலங்கிய செந்தில் ராஜலக்ஷ்மி…

nathan