23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
24 65aab56628675
Other News

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வாங்கும் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சீரியலை விட நிகழ்ச்சி தான்.

அந்த வகையில் விஜய் தனது பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியின் மூலம் டிவியின் டாப் லிஸ்டில் இடம் பிடித்தார்.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவி ஜோடி நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது, அதில் யார் யார் ஜோடி சேர போகிறார்கள் என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த புதிய நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இல்லை. ஏனெனில் விஜய் டிவியின் செல்லக்குட்டியாக பிரியங்கா இருக்கிறார், எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் வந்துவிடுகிறார்.

இதற்கிடையில் தொகுப்பாளினி பிரியங்கா குறித்த செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது விஜய்யில் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கும் பிரியங்கா ஒரு எபிசோடுக்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Related posts

என் மகள் ஐஸ்வர்யா எனக்கு இன்னொரு தாய்

nathan

முரட்டு போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்..

nathan

மனோபாலா வாழ்க்கை வரலாறு

nathan

ரகுவரனின் நிறைவேறாத ஆசையை அவர் இறந்த பிறகு நிறைவேற்றிய அவரது மகன்..!

nathan

செம்டம்பர் மாதத்தில் சிறப்புமாக வாழப் போகும் ராசிகள்!

nathan

தனது திருமணம் குறித்த வதந்திக்கு சாய் பல்லவி விளக்கம் -பொதுவா இந்த மாதிரி வதந்திகளை நான் கண்டுக்குறது இல்ல,ஆனா

nathan

மெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம்

nathan

ஆரியின் ஈழத்து மனைவியா இவர்!

nathan

தளபதி விஜய் அம்மா ஷோபாவின் Cute ரீல்ஸ் வீடியோ..!

nathan