25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
24 65a7661edcbd4
Other News

சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகில் நடிப்பதற்கு உதாரணமாகக் கூறலாம். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

சினிமா நட்சத்திரங்களின் சிறுவயது மற்றும் பார்க்காத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

24 65a7661f56035
இந்நிலையில், பிரபல நடிகை ஒருவருடன் இளம் வயது சிவாஜி இருக்கும் புகைப்படம் ஹாட் டாபிக் ஆகி வருகிறது.

அவர் வேறு யாருமல்ல நடிகை வனிதா விஜயகுமார் தான். ஆம், வனிதாவின் 1வது பிறந்தநாளில் சிவாஜியுடன் எடுத்த புகைப்படம் இது. வனிதா விஜயகுமார் இளமைக் காலத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

24 65a7661edcbd4

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது சின்னத்திரையை வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விடுமுறைக்கு கேரளா சென்ற நடிகை சினேகா பிரசன்னா

nathan

மௌனி அமாவாசை கோடீஸ்வர ராசிகள்..

nathan

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

nathan

காதலியை உயிராக நினைக்கும் காதலர்கள் என்ன ராசி

nathan

புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பைத் தெளித்த பெண்கள்

nathan

விஜயகாந்துக்கு தொண்டையில் ஆபரேஷன்?

nathan

மார்க் ஆண்டனி வசூல், இரண்டு வாரத்தில் இத்தனை கோடிகளா

nathan

தமிழில் நான் அதிகம் பயன்படுத்தும் கெட்ட வார்த்தை இது தான்..

nathan

மார்பை அந்த பழத்துடன் ஒப்பிட்ட அமலா பால்..!

nathan