22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
24 65a64c197a0dc
Other News

அச்சு அசல் ஜோதிகா போலவே இருக்கும் அவருடைய அக்கா..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

 

சில வருடங்கள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்க வந்த ஜோதிகா தனி நாயகி கதைகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான ‘காதல் தி கோர்’ படத்திலும் இவர் நடித்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தொடர்ந்து மூன்று ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

24 65a64c19ddbb7
நடிகை ஜோதிகாவின் மூத்த சகோதரிகள் இருவரும் நடிகைகள். அவர்களில் ஒருவர் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை நக்மா, மற்றொருவர் நடிகை ரோஷினி.

இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ஜோதிகா மற்றும் அவரது சகோதரிகள் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஜோதிகாவின் தங்கை ரோஷினியை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஷினியும் ஜோதிகாவும் ஒரிஜினல் பிரிண்டில் ஒரே மாதிரி இருப்பதாக கூறுகிறார்கள். இதுதான் புகைப்படம்.

Related posts

சனி வக்ர பெயர்ச்சி 2025:ராஜயோகம் தேடி வரும்

nathan

நீரிழிவு நோயை அடித்து விரட்டும் கீரை கேழ்வரகு ஆம்லெட்

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

15 நாட்களில் நடிகை கர்ப்பம்!

nathan

உலகின் மிக நீண்ட கூந்தலுக்காக கின்னஸ் சாதனை!

nathan

10வருட போராட்டம்! 2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்ற நேபாள்!

nathan

பிரித்தானியாவில் பலியான இலங்கை மாணவர்

nathan

காட்டுக்குள் ஒன்றாக இருந்த காதல் ஜோடி…இளைஞனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

nathan

அழகில் ஜொலிக்கும் ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகன்

nathan