24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
24 65a4066f61dd5
Other News

தன்னை விமர்சித்தவர்களுக்கு கமல் பதிலடி

கடந்த ஏழு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். பொதுவாக பிக் பாஸ் போட்டியாளர்கள் ட்ரோல் செய்யப்படுவார்கள்.

இருப்பினும், இந்த ஏழாவது சீசனில் கமல்ஹாசன் முக்கியமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். மாயாவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசியதால் பலர் கேலி செய்தனர்.

சமீபத்தில் குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் கமலை மேடையில் கலாய்த்ததும் சர்ச்சை ஆகி, அதற்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டனர்.

24 65a4066f61dd5
“விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?” என்று ஒருவர் இன்றைய இறுதிப்போட்டியில் கேட்டார். அதற்கு பதிலளித்த கமல்:

ஆக்கபூர்வமான விமர்சனம் எனக்கு உதவியாக இருக்கிறது…அதுதான் முக்கியம். மற்ற அனைத்தும் பயனற்றவை. அவர்களுக்கும் நேர விரயம்.

அவங்க சந்தோஷத்திற்காக பண்ணிக்கிறாங்க. சுய சந்தோசம். அதுக்கு மேல சொன்ன அசிங்கம் ஆயிடும் விட்டுடுங்க.

Related posts

அனிருத்தை பாராட்டி கார் பரிசளித்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!

nathan

வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு, கார் கலெக்‌ஷன், வீடுகள்

nathan

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுவா..

nathan

மருமகளுடன் காவாலா டான்ஸ் ஆடிய கிங்ஸிலி மனைவி..

nathan

பொது இடங்களில் ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை!

nathan

நடுவானில் விமானம் வெடித்து இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

nathan

இந்த ராசிக்காரங்களுக்கு குளிர்காலம் ரொம்ப பிடிக்குமாம்…

nathan

செப்டம்பர் 17 வரை இந்த ராசிகளுக்கு கவனம்

nathan

டாப் ஆங்கில காட்டி பசங்கள சீண்டிப் பார்க்கும் பூனம் பாஜ்வா!

nathan