24 65a3e71881d4f
Other News

பிரபல இயக்குனர் பளீச்!ரஜினிக்கு ஸ்ரீதேவி’ய அவ்ளோ புடிக்கும்..பெண் கேட்க போனாரு

தமிழ் சினிமாவின் முக்கிய நித்திய ஜோடி ரஜினி-ஸ்ரீதேவி.

அவர்கள் முதலில் மூன்று முடிச்சு படத்தில் இணைந்து (ஜோடியாக இல்லை) பின்னர் அபூர்வராகங்கள், 16 வயதினிலே, ஜானி, பிரியா, வணக்கத்திற்குரிய காதலியே 22 படங்களில் இணைந்து பணியாற்றினார்கள்.

 

தமிழ் மட்டுமின்றி, இந்திய மொழிப் படங்களில் பிசியாக இருந்தாலும், தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார் ஸ்ரீதேவி.

24 65a3e71881d4f
இவர்களுக்கு ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, ரஜினி ஸ்ரீதேவியின் வீட்டிற்கு பெண் கேட்டும் சென்றுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் சட்டென கரண்ட் கட்டாக நல்ல சகுனம் இல்லை என்று எண்ணிய ரஜினி எதுவும் பேசாமல் இருந்துவிட்டுள்ளார்.

 

ஆனால், ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே காதல் கதை இல்லை. இந்த தகவலை எல்லாம் ரஜினியை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலசந்தர் கூறியுள்ளார்.

இதனை அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

nathan

ஆபாச பட நடிகை போன்று உடை அணிய வற்புறுத்தல்

nathan

ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

nathan

சென்னையில் இருந்து அயோத்திக்கு ராமர் கோயிலுக்கு நேரடி விமான சேவை

nathan

கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம்

nathan

Kim Kardashian Flaunts Her Bikini Body After Revealing Her Tiny Waist Size

nathan

எதிரிகளை மிரட்டும் “கமல்”.. இந்தியன் 2 படத்திலிருந்து வெளியான போஸ்டர்

nathan