23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
24 65a3d7db1c2a1
Other News

பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத விரக்தியில் மாயா போட்ட பதிவு!

பிக் பாஸ் சீசன் 7 இன்றுடன் முடிவடைகிறது. 104 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய 5 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அர்ச்சனாவுக்கு டைட்டில் வின்னர் கொடுத்தார் கமல். ஆரம்பம் முதலே மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில், பட்டம் வெல்லாத விரக்தியில் மாயா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

“கையில் என்ன கொண்டு வந்தோம், கொண்டு செல்ல” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)

Related posts

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய்…

nathan

பட்டுக்கோட்டை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

nathan

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

nathan

பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

nathan

பணத்தை காந்தம் போல் ஈர்க்கும் ராசியினர்

nathan

சித்தரத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா

nathan

How Ansel Elgort and Violetta Komyshan’s Relationship Survived High School, Haters & Hollywood

nathan

பிக் பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த பூர்ணிமா… அதிர்ந்த போட்டியாளர்கள்

nathan

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இப்படி..

nathan