e 001 768x403 1
Other News

சிவகார்த்திகேயன் உடன் குத்தாட்டம் போடும் AR RAHMAN..

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் சிவகார்த்திகேயன், முதலில் விஜய் டிவியின் ‘சகலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்,

 

சமீபத்தில் இவர் நடித்த ‘டாக்டர்’, ‘டான்’ படங்கள் 100 கோடி வசூலை கடந்தன. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்கள் அவரை ஒரு மூத்த சகோதரனாகவும், முன்மாதிரியாகவும் ஏற்றுக்கொண்டு முன்னேற பாடுபடுகிறார்கள். ஆரம்பத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தபோது, ​​சிவகார்த்திகேயனின் இந்த திறமையை அறிந்த விஜய் டிவி, அவருக்காக அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்ததுe 001 768x403 1

 

இவர் நடித்துள்ள “அயலான்” படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிருந்த நிலையில், கடந்த 12ம் தேதி படத்தின் “மாஞ்சா நீ” பாடல் வெளியாகி, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலைப் பாடி இணையத்தில் பிரபலமடைந்தார்.

Related posts

பவதாரணி பற்றி வதந்தி – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?-காணொளி

nathan

தென்றல் சீரியல் நாயகி ஸ்ருதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

பல கோடி செலவில் பேஷியல் சிகிச்சை செய்யும் லெஜெண்ட் சரவணன்..

nathan

குழந்தை அழுகை நிறுத்த 12 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

அவருக்கு 3-வது இல்ல, 10-வது பொண்டாட்டி என்றாலும் ஓ.கே தான்..! –VJ மகேஸ்வரி…!

nathan

ஆனந்த் அம்பானி கல்யாணத்திற்கு 5000 கோடி செலவு, மொத்த லிஸ்ட்

nathan

ஜிம்மில் நிவேதா பெத்துராஜ் நச் போஸ்..!

nathan

நடிகர் அருண் விஜயின் குடும்ப புகைப்படங்கள்

nathan

நடிகை நஸ்ரியா சொத்து மதிப்பு- பல கோடிக்கு சொந்தக்காரி

nathan