24 659f92e5f0e81
Other News

அன்னபூரணி திரைப்படம் நீக்கம்..நயன்தாராவுக்கு வந்த புதிய சிக்கல்!!

நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி . இப்படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

இந்தப் படம் நயன்தாராவின் கேரியரில் 75வது படமாகும். ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா என பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

24 659f92e5f0e81
சமீபத்தில், அன்னபூரணி படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரித்ததாகவும் ரமேஷ் சோலங்கி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதுபோன்ற படங்களை வெளியிடும் நெட்பிளிக்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

எனக்கு நீ… உனக்கு நான்! ரக்சிதா வெளியிட்ட உருக்கமான பதிவு

nathan

மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்திக்!

nathan

இரண்டாவது முறையாக… மகன் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!

nathan

கேன்ஸ் விழாவில் அசத்திய ஐஸ்வர்யா ராய்

nathan

இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம்..

nathan

நடிகை ஜோதிகா..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

nathan

சீமானுக்கு முன்பே விஜயலட்சுமி காதலித்த டிவி பிரபலம்

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்று கைது செய்த போலீசார்.

nathan

குழந்தையும் கையுமாக திரியும் திவ்யா:

nathan