24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
100646361
Other News

நாக சைதன்யாவுடன் காதலா?

நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான நாக சைதன்யா-சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு பிரிந்தனர்.

விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவும் சமந்தாவும் நடிப்பில் பிஸியாகிவிட்டனர். தற்போது மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா, ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தயாராகி வருகிறார்.

இதற்கிடையில், நாக சைதன்யாவும் நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக பயணம் செய்யும் புகைப்படமும் வெளியாகி அதிக கவனம் பெற்றது.100646361

இதற்கிடையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷோபிதாவிடம், ‘‘நாக சைதன்யாவுக்கு உங்கள் மீதுள்ள காதல் பற்றி என்ன?’’ என்று கேட்கப்பட்டது. இதற்கு ஷோபிதா அளித்த பதில்: “உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்”, என்று காட்டமாக பதிலளித்தார்.

Related posts

ஷார்ட் உடையில் லாஸ்லியாவா இப்படி?

nathan

நடிகை நக்மா பதிவிட்ட ரொமாண்டிக் ஹாட் போட்டோஸ்.!

nathan

அர்ச்சனா பீரியட்ஸ் பற்றி மோசமாக பேசிய விசித்ரா..

nathan

அந்த இயக்குநர் என் உள்ளாடையை பார்க்க விரும்பினார் -பகீர் தகவல் கூறிய பிரியங்கா!

nathan

லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

nathan

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

nathan

விசித்ராவுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?

nathan

ரோகினி நட்சத்திரத்தில் புகுந்த குரு..,

nathan

திருமண விழா..டான்ஸ் ஆடும் போதே இளம்பெண் துடிதுடித்து பலி

nathan