25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
LCFDBY3pZk
Other News

விஜயகாந்த் இறுதி ஊர்வலம்: கதறி அழுத விஜய பிரபாகரன்

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை காலமானார். விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மதியம் 2:30 மணிக்கு இருந்து கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இறுதிச்சடங்கு கோவையில் உள்ள அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் தகனம் செய்யப்பட இருந்தது.

விஜய பிரபாகரன் அழுதார்

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இறுதி ஊர்வலத்தில் கதறி அழும் காணொளி ஒன்று பார்வையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. திரு.விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரியாவிடை பெற்றனர். அவர்களுக்கு குப்பி நன்றி தெரிவிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

Related posts

ஜோவர் பலன்கள்: jowar benefits in tamil

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்?

nathan

தினமும் சின்ன வெங்காயம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

nathan

ஐடி ஊழியர்; வார இறுதியில் சமூக ஆர்வலர்: தன் ஊரை தூய்மைப் படுத்தும் தேஜஸ்வி!

nathan

கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி – டார்ச்சர் பண்ணிய தந்தை

nathan

தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா திருமண புகைப்படங்கள்

nathan

லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு விழாவில் பேசிய ஐஸ்வர்யா

nathan

வில்லன் நடிகர் வாசு விக்ரமின் தாயார் மரணம்.!

nathan