22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
23 643e41d63f1aa
Other News

பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு..

வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர்.

சமீபத்தில் இவரது நடிப்பில் பத்து தல மற்றும் ருத்ரன் என இரண்டு படங்கள் வெளியாகின. அதன் பிறகு கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்தார்.

 

மேலும், டிமாண்டி காலனி, பொம்மை போன்ற படங்களையும் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிசி நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு ரூ. 6 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர், BMW X1 மற்றும் condo கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. நடிகை பிரியங்காவின் கதை..

nathan

அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய பாஜக நடிகை ரஞ்சனா

nathan

இந்த ராசியினர் மிகவும் பேராபத்தானவங்களாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

nathan

மருமகளுடன் உல்லாசமாக இருந்த மாமனார்

nathan

ரூ.420 கோடி மதிப்பு JETSETGO உருவாக்கிய கனிகா!

nathan

மாலத்தீவில் கிளாமரில் கலக்கும் 96 பட குட்டி ஜானு

nathan

வில்லன் ரகுவரனின் மகனை பார்த்துருக்கீங்களா?

nathan

சரத்குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan