1597562 suriya
Other News

கிரிக்கெட்டில் கால்பதிக்கும் நடிகர் சூர்யா- அணியை வாங்கினார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உதவுகிறார்.

இதையடுத்து நடிகர் சூர்யாவும் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். அதாவது டி20 கிரிக்கெட் போல் டி10 தொடரும் இந்தியாவில் நடைபெறும். ஐஎஸ்பிஎல் என்ற பெயரில் நடைபெறும் இந்தத் தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி 10 ஓவர்கள் கொண்டது.

 

இந்த போட்டிகள் அனைத்தும் டென்னிஸ் பந்துகளில் விளையாடப்படுகின்றன. மார்ச் 2 முதல் 9, 2024 வரை நடைபெறவுள்ள இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளையும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் ஐஎஸ்பிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீகாந்தின் மனைவி, குழந்தைகளா இது?

nathan

இந்தியாவின் மிகப்பெரிய சக்கரை ஆலைக்கு சொந்தக்காரி!

nathan

மனோரமா 12 வயதில் இப்படியா இருந்தார்?

nathan

என்ன கண்றாவி அங்கங்களை காமிக்க ஆடையை நழுவவிட்ட நடிகை ஆண்ட்ரியா.. வைரல் புகைப்படம்..

nathan

விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல் -வாரிசு நஷ்டத்தை கேட்டும் தராத தில் ராஜு!

nathan

மீண்டும் திருமண வைபோகமா? விஜயகுமாரின் மகள் திருமண புகைப்படம்

nathan

பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….!

nathan

Kylie Jenner and Travis Scott Take a Baby Duty Break With Miami Getaway

nathan

அம்பியூலன்ஸ் சாரதியுடன் மனைவி :மனைவியை பார்த்த கணவர்

nathan