24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
IRdFMt2jsP
Other News

ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட காவியா அறிவுமணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற நாடகத் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் காவ்யா இந்துமணி. இந்த சீரியலை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக இந்த சீரியலை விட்டு விலகினார். தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் காவ்யா, சமூக வலைதளங்களில் பல்வேறு படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

Related posts

உடல் எடையை குறைத்த அஜித்.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

nathan

ஜெயிலர் இலங்கையில் ப்ளாக்பஸ்டர் வசூல்..

nathan

மாஸாக வரும் வனிதா மகன்!லியோ படத்துல இத நோட் பண்ணீங்களா..!

nathan

oximetry: நாள்பட்ட சுவாச நிலைகளுக்கான கண்காணிப்பின் நன்மைகள்

nathan

யுபிஎஸ்சி-யில் சாதனை படைத்த முந்திரி விவசாயி மகள்கள்!ஒரே வீட்டில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

nathan

rajju porutham in tamil – ரஜ்ஜு பொருத்தம்

nathan

திருத்தணி கோவில் வந்த சன்டிவி லெட்சுமி சீரியல் நாயகி

nathan

பர்த்டே பார்ட்டி வைத்த கீர்த்தி சுரேஷ்… – வைரலாகும் போட்டோஸ்

nathan