27.2 C
Chennai
Sunday, Dec 29, 2024
Other News

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. வீடியோ இதோ

சின்னத்திரையில் நடக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் தற்போது ஏழாவது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 77 நாட்கள் கடந்துவிட்டன, இறுதிப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.

இந்நிலையில், தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7 இன் இறுதிப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

பல்லவி பிரசாந்த் மற்றும் அமர்தீப் ஆகிய இருவரில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டது.

இருவரில், பொதுமக்களிடம் அதிக வாக்குகள் பெற்ற பல்லவி பிரசாந்த் பிக்பாஸ் 7 டைட்டிலின் வெற்றியாளரானார்.

 

டைட்டில் வென்ற பல்லவி பிரஷாந்துக்கு பரிசு தொகையாக ரூ. 35 லட்சம் வழங்கப்பட்டது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 23 657fba34a3dfa

 

Related posts

பயங்கர கார் விபத்தில் சிக்கிய கணவர், யாருமே உதவலில்லை

nathan

திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை!

nathan

சொத்துக்களை முடக்க உத்தரவிடனும்’ – லைகா மீது விஷால் வழக்கு!

nathan

லியோ படத்தில் இப்படிதான் நுழைந்தேன்

nathan

இது ரொம்ப தவறு Kamal Sir..! – Unfair Eviction…! – விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே

nathan

2024ல் கனடாவிற்குள் வர புதிய கட்டுப்பாடுகள்..!

nathan

இந்தோனேசியாவில் விடுமுறையை கழிக்கும் நடிகை சமந்தா

nathan

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா

nathan

நிர்-வாண*மாக புகைப்படம் எடுத்து விற்ற தாய்!

nathan