25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
Vaani Phojan 6
Other News

இப்படி பண்ணுவீங்கனு எதிர் பாக்கல…வாணி போஜன் ரீசன்ட் க்ளிக்ஸ்

ஒரு காலத்தில் சின்னத்திரை நட்சத்திரமாகவும், தற்போது சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இருந்த வாணி போஜன், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாணி போஜன் 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, 2012 இல், அவர் “அதிகாரம் 79” படத்தில் தோன்றினார்.Vaani Phojan 2

திரைப்படத்தில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், வாணி போஜன் சின்னத்திரைக்கு திரும்பி ‘ஆஹா’ தொடரின் மூலம் அறிமுகமானார்.

Vaani Phojan 1

அதன் பிறகு மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களில் தோன்றினார். இதில் தெய்வமகள் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், 2020 ஆம் ஆண்டில், வாணி போஜன் மீண்டும் தமிழ் சினிமாவுக்குத் திரும்பிய ஓ மை கடவுளே, இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.Vaani Phojan 7

அதன் பிறகு மலேசியா டூ அம்னீசியா, மிரள், ராமன் ஆண்டளும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்தார். அவர் கடந்த வாரம் வெளியான பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் தோன்றினார்.Vaani Phojan 6

தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ போன்ற படங்களில் நடித்து வரும் வாணி போஜன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. Vaani Phojan 5 Vaani Phojan 4 Vaani Phojan 3

Related posts

உண்மை உடைத்த ராஜி! பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரிலிருந்து விலகுகிறேனா?

nathan

காந்தாரா கதாநாயகன் ரிஷப் ஷெட்டி வீட்டு விஷேசம்…

nathan

பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?

nathan

.3 வயது சிறுவன் சுவற்றில் அடித்துக்கொலை -கள்ளக்காதலுடன் உல்லாசம்..

nathan

சாக்லேட் குடுத்து அத பண்ணாங்க – நடிகை மோகினி வெளிப்படை!

nathan

விண்ணில் ஏவ தயார்நிலையில் ‘ஆதித்யா- எல்1’ ..!!

nathan

23 வயதில் இளம் விமானியாக சாதனைப் படைத்த கேரளப் பெண்

nathan

1.1 கோடிக்கு பால் விற்பனை செய்து 62 வயது பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

nathan

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்…

nathan