27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
hqdefault
Other News

வேட்டையன் : மாஸ் லுக்கில் மிரட்டும் ரஜினிகாந்த் |

ஜெயிலர் படத்தின் வெற்றியால் ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170வது படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 170வது படத்தின் தலைப்பு மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. ரஜினியின் 170வது படத்துக்கு ‘வேட்டையன் ’ என்று பெயர் வைத்துள்ளனர் ஆய்வுக்குழு.

Related posts

சித்தியுடன் உல்லாசம்… தடையாக இருந்த அத்தை

nathan

பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

nathan

ரூ.70 லட்சம் வருமான பணியில் அமர்ந்த எலக்ட்ரீஷியனின் மகன்!

nathan

சிக்கிய தனுஷ் மகன்.. காவல்துறை நடவடிக்கை..

nathan

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா?

nathan

சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

ஜெய்லர் பட வில்லனை தூக்கிய போலீஸ்!’

nathan

இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த தோழி ..

nathan

வார நாட்களில் ஐடி வேலை; ஓய்வு நேரங்களில் சமூகப் பணி

nathan