25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
stream 1 11
Other News

திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

stream 1 11
பாலிவுட்டில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி இன்று வரை சினிமாக்களில் கொடிகட்டி பறந்த ஒரே நடிகை.

stream 2 11
இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற காதல் படமான ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடித்தார்.

Screenshot 8 Screenshot 1 5

மேலும் அவரது அடுத்த படமான ‘ ஒரு கல் ஒரு கண்ணாடி’ அவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கு கொண்டு சென்றது.Screenshot 4 3

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார் ஹன்சிகா.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடினார்

 

Screenshot 3 3

தற்போது, ​​தனது முதல் திருமண ஆண்டு விழாவில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார், மேலும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.Screenshot 2 4.jpg

Related posts

வித்தியாசமான தமிழ் பெயர்கள் பெண் குழந்தை

nathan

தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி

nathan

மனைவி நினைவில், மகளுடன் போட்டோஷூட்டை மறுஉருவாக்கம் செய்த கணவர்!

nathan

இந்த ராசி ஆண்களிடம் ரொம்ப உஷாரா இருங்க!ரொம்பவே கொடுமைப்படுத்துவாங்களாம்

nathan

சுவையான கொத்தமல்லி வடை

nathan

சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் ராசி

nathan

Zendaya Reveals her Favorite Looks from her New Boohoo Campaign

nathan

அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்…

nathan

How to Use Your Fingers to Recreate Jennifer Aniston’s Smoky Eye

nathan