29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
lCEicTpV6C
Other News

தூக்கத்தை கெடுத்த பூனைக்கண் மோகினியா இது..? – நீச்சல் உடையில்

நடிகை மோகினி தனது முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரோகினி பிரபலமான நடிகையாக இருந்தாலும், அப்போது அவரது ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.q4

நடிகை மோகினி மகாலட்சுமி கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

q3
அவரது பூனைக் கண்கள் . இவரின் கண்களின் அழகை ரசிக்காத ரசிகன் இல்லை.

60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார்.

தமிழில் அவர் அறிமுகமான படம் ‘மோஷ்டி ரோஜாவே’. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்கள் இவரது நடிப்பை நிரூபித்தன.

q2
அவர் ஒரு தொழிலதிபரை காதலித்து, திருமணம் செய்து, அமெரிக்காவில் குடியேறி, விவாகரத்து பெற்றார்.

q5

விவாகரத்துக்குப் பிறகு, அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, “இயேசு என்னை அழைக்கிறார்” என்று சொல்லி மத ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

q1

இந்நிலையில் இவர் இளம் வயதில் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து, “இது பூனைக்கண்ண மோகினியா’’ என்று கூறினர்.

Related posts

தல பொங்கலை கொண்டாடும் சிறகடிக்க ஆசை முத்து

nathan

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பல்லவியின் புகைப்படங்கள்

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் -அனுராக் கஷ்யப்

nathan

மன்சூர் அலி கான்..திரிஷா விவகரத்தில் அபராதம்

nathan

அதிக நேரம் ‘SpaceWalk’ சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!!

nathan

பிக்பாஸ் ஜூலிக்கு திருமணம் முடிந்ததா ? புகைப்படம்

nathan

விஜய் மல்லையா மகனுக்கு இங்கிலாந்தில் திருமணம்

nathan

புகழின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள்..சனி பெயர்ச்சி

nathan