23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kabir250623 4
Other News

டீச்சரை திருமணம் செய்து கொண்ட அஜித் பட வில்லன்..

அஜீஸ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தனது 36 வயதில் கணக்கு ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார், மேலும் அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. கபீர் சிங் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.kabir250623 3

‘வேதாளம்’ வெற்றிக்குப் பிறகு தமிழில் ’ரெக்க’, ‘காஞ்சனா 3’ ’அருவம்’ ’தெற்கத்தி வீரன்’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 வயதான கபீர் சிங், கணக்கு ஆசிரியர் சீமா சாகரை மணந்தார். புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹரியானாவில் நடந்த விழாவில் இரு குடும்பத்தினரையும் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்த கபீர் சிங், கடவுள் அருளாலும், ரசிகர்களின் ஆசிர்வாதத்தாலும் திருமணம் நடந்ததாகவும், சீமாவுடன் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளதாகவும் கூறினார். கணக்கு டீச்சரை திருமணம் செய்து கொண்ட அஜித் பட வில்லன்..kabir250623 4

Related posts

தளபதி68 படத்திலில் நடிக்க மறுத்த ஜோதிகா..!

nathan

டிஸ்கோ சாந்தி கண்ணீர்!இப்படிதான் இறந்தார்

nathan

பள்ளி நண்பர்களுடன் நடிகர் தனுஷ்…

nathan

இசையமைப்பாளருடன் நெருக்கமாக பிரமாண்டத்தின் மகள்..!

nathan

உங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? தீயாய் பரவும் தகவல்!

nathan

சர்வதேச தூதவராக சச்சின்!2023 உலகக் கிண்ணம்

nathan

குடும்பத்துடன் இயக்குனர் வெற்றிமாறன்

nathan

வரலட்சுமி -நிக்கோலய் திருமணத்தில் ராதிகா போட்ட ஆட்டம்..

nathan