r subbalakshmi
Other News

பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார் – பீஸ்ட் படத்தில் நடித்தவர்..

கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகையும், இசையமைப்பாளருமான ஆர்.சுப்பலட்சுமி காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

 

அவர் இறந்த செய்தியை அவரது பேத்தி சௌபாக்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவர் ஆர்.சுப்பலட்சுமி மற்றும் நடிகை தாரா கல்யாணின் மகள்.

Related posts

CHANDRAYAAN 3 வீரமுத்துவேல் தந்தை பெருமிதம்!

nathan

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்..

nathan

அஜித் பங்குபெறும் 24 Hours ரேஸ் தொடங்கியது..

nathan

சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

சௌந்தர்யாவால் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்தார்களா..?

nathan

திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி..

nathan

இந்திய ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்வு…

nathan

வெனிஸ் அருகே உள்ள தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழர் ஓலைச்சுவடிகள்

nathan

துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி!!

nathan