24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
msedge zkEHVpQyY7
Other News

விடுதலை பட நாயகியின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிய ஜி.வி.பிரகாஷ், இவரின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது சகோதரி நடிகை பவானி ஸ்ரீ, ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லாமல், இயக்குனராக மட்டுமே கவனம் செலுத்தி, உதவி இயக்குநராக திரைப்படத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

2015ல் இது என்ன மாயம் படத்தின் மூலம் உதவி இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அதைப் பயன்படுத்தி விஜய் சேதுபதி இயக்கிய  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர் இசையமைப்பாளர் ஜீவியின் தங்கை என்பது பலருக்கு தெரியாது.

அண்ணன் இசையில் பவானி ஸ்ரீ பல பாடல்களையும் பாடியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை ” படத்தில் சூரிக் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஹாட் டாபிக் ஆனார், இந்தப் படத்தில் நடித்து பல ரசிகர்கள் உருவானார்கள் என்றே சொல்ல வேண்டும்.

Related posts

நடிகை நட்சத்திரா மகளின் பெயர் சூட்டு விழா புகைப்படங்கள்

nathan

மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

nathan

இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர் செய்த செயல்…

nathan

காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்… காரணம் என்ன?

nathan

மதுபோதையில் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

nathan

சந்திரமுகி 2 படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது

nathan

இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம்

nathan

கணவரின் அந்தரங்க உறுப்பில் பிளேடு போட்ட மனைவி!

nathan

பிரியா உடன் தேனிலவில் இயக்குனர் அட்லீ

nathan