27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
abuse 1
Other News

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

ஆசை ஆசையாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Related posts

அட்லீ மனைவி பிரியாவா இது!!வீங்கி அடையாளம் தெரியாமல்

nathan

நடிகர் விக்ராந்தின் அழகிய புகைப்படங்கள்

nathan

உலகின் மாபெரும் பணக்காரர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?

nathan

நெப்போலியன் மகன் திருமணம்… அவரால் குழந்தை பெற்று கொள்ள முடியும்

nathan

ஜெய்லர் பட வில்லனை தூக்கிய போலீஸ்!’

nathan

நா லெஸ்பியனா..? சொன்ன ஓவியா

nathan

சுதந்திர தினத்தை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன்

nathan

உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை

nathan

மனைவிக்கு தீபாவளி பரிசாக வழங்கிய முகேஷ் அம்பானி…

nathan