25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
00 100651
Other News

“Copy அடித்து படம் எடுத்தேனா?” -அட்லீ சொன்ன பதில்!

இதுவரை எந்தப் படத்தையும் காப்பியடித்ததில்லை என்கிறார் இயக்குநர் அட்லி. இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசியதாவது: “நான் இயக்கும் படம் ஏற்கனவே வெளியான படத்தைப் போன்றது என்று சில சமயங்களில் கூறுவார்கள்.

ஆனால், கதைக்குத் தேவையான காட்சிகள் என் கற்பனையில் உருவானவை. நான் நேர்மையாக படத்தை இயக்கினாலும் என் மீது விமர்சனங்கள் வருகின்றன.

00 100651

தொடர்ந்து பேசிய அவர், “ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். சரியான நேரம் வரும்போது அதை பிரமாண்டமாக இயக்க விரும்புகிறேன்” என்றார். ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கினார்.

ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்திப் படம் ‘ஜவான்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related posts

சுவையான அன்னாசி ரசம்

nathan

இமயமலையில் இருந்து ரஜினிகாந்தின் புகைப்படம் வெளியானது

nathan

நடிகை சிம்ரன்-ஆ இது! எப்படி இருக்கிறார் பாருங்க

nathan

உடை மாற்றுவது போன்ற போலி வீடியோ வைரல்…!ராஷ்மிகாவை தொடர்ந்து கஜோல்…

nathan

காதலனை கரம்பிடிக்க இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்..!

nathan

அரை கம்பத்தில் பறக்கும் தேமுதிக கொடி-ஆம்புலன்ஸ்சில் வந்த விஜயகாந்த் உடல்..

nathan

காதலை கைவிட மறுத்த காதலனை நிர்வாணமாக்கி ….

nathan

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான்…

nathan

குஷ்பு வீட்டு தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan