35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
Sanjay Gadhvi
Other News

தூம் பட இயக்குநர் மும்பையில் மாரடைப்பால் மரணம்

“தூம்” படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்வி (57) மாரடைப்பால் மும்பையில் இன்று காலமானார்.

சஞ்சய் காத்வி 2001 இல் தேரே லியே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் அவர் “தூம்” (2004) மற்றும் “தூம் 2” (2006) ஆகிய படங்களை இயக்கினார். ஹிருத்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடித்த இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

சஞ்சய் காத்விக்கு இன்று காலை மும்பை லோகந்த்வாலா வளாகத்தின் பின் சாலைகளில் நடந்து சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் கோகிலாபெனில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மறைவு செய்தி கேட்டு ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சஞ்சய் காத்வி மறைந்த குஜராத்தி எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மனுபாய் காத்வியின் மகன் ஆவார்.

Related posts

சூடேத்தும் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் கிளாமர் வீடியோ

nathan

பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த காந்தி தாத்தா

nathan

காலில் விழுந்து அழுத ஓ.பன்னீர் செல்வம்…!தாயார் மறைவு

nathan

ரவீந்தர் மஹாலக்ஷ்மி வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

nathan

கேப்டன் தன்னை பெண் பார்க்க வந்த சம்பவம் குறித்து பிரேமலதா.

nathan

இனி 8 மாதங்களுக்கு இந்த இரண்டு ராசிகளுற்கு ஜாக்பாட் தான்

nathan

இந்த குழந்தை யார் தெரியுதா? – இவங்க இப்ப டாப் ஹீரோயின்!

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நமீதா

nathan

நடிகை மீனா மீது பித்துபிடித்து அலைந்த சினேகா கணவர்..

nathan