1
சிற்றுண்டி வகைகள்

தினை உருளைக்கிழங்கு கட்லெட்

தேவையான பொருட்கள்

:

தினை – 1 கப்

வேகவைத்த பிசைந்த உருளைக்கிழங்கு – அரை கப்

கொத்தமல்லி தழை நறுக்கியது – 1 கப்

சீரகத்தூள் – அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி

ரொட்டி தூள் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• தினையை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

• அதனுடன் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தழை போன்ற அனைத்தையும் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

• பிசைந்த மாவை எலுமிச்சை அளவில் உருட்டி அதனை சிறு வடையாக தட்டி ரொட்டி தூளில் போட்டு பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வேக எடுக்கவும்.

• சுவையான சத்தான தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
1

Related posts

கீரை புலாவ்

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

மட்டன் போண்டா

nathan

மெது போண்டா செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை

nathan

சத்தான பச்சைப்பயறு துவையல்

nathan

சூப்பரான பொரி உருண்டை ரெசிபி

nathan

ஆப்பம் வீட்டில் தயாரிக்கும் முறை

nathan

மைசூர், மங்களூர், உருளைக்கிழங்கு போண்டா… வேண்டாமே!

nathan