27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
choclate
இனிப்பு வகைகள்

சாக்லேட் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

பால் பவுடர், சர்க்கரை – தலா ஒரு கப்

கோகோ பவுடர் – 4 டீஸ்பூன்

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பால் பவுடர், கோகோ பவுடர் இரண்டையும் நன்றாகச் சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு கம்பிப்பாகு பதத்துக்குக் காய்ச்சுங்கள். சலித்த பவுடர்களை அதில் கொட்டி, வெண்ணெய் சேர்த்து கைவிடாமல் கிளறி, சாக்லேட் பதம் வந்ததும் வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடுங்கள். ஆறியதும் துண்டு போடுங்கள்.choclate

Related posts

சுவையான வாழைப்பழ பர்ஃபி

nathan

உளு‌ந்து ல‌ட்டு

nathan

பன்னீர் பஹடி

nathan

பேரீச்சை புடிங்

nathan

ரசகுல்லா

nathan

தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான காஜு கட்லி

nathan

குலாப் ஜாமுன் Gulab Jamun using Milk Powder

nathan

உருளைக்கிழங்கு ஜிலேபி

nathan

பலாப்பழ அல்வா

nathan