தமிழ் சினிமாவின் குருவான விஜய், அவ்வப்போது பார்ட்டிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டவர். நெருங்கிய நண்பர்கள் பார்ட்டி என்றால் கண்டிப்பாக கலந்து கொள்வார்.
இந்நிலையில், பிரபல நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் விழாவில் விஜய் கலந்து கொண்டார். இந்த பார்ட்டியில் நடிகர் விஜய் ஹிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதுதவிர மற்ற நடிகர்களுடன் குடித்துவிட்டு போதையில் இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதை பார்த்ததும் விஜய் மது அருந்தியதாக உறுதியாக கூறினர். ஆனால், இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த செய்தி வெளியானதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.