27 C
Chennai
Thursday, Mar 12, 2026
23 655317af154b4
Other News

மனைவி சங்கீதாவுடன் விஜய் கொண்டாடிய தீபாவளி.. புகைப்படத்துடன்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். தளபதி 68 தற்போது அவரது நடிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துவிட்டு நேற்று தான் விஜய் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது. ‘தளபதி 68’ படத்திற்கு பிறகு விஜய் எந்த திசையில் செல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் நாம் அனைவரும் அறிந்ததே.23 655317af154b4

ஆனால் சமீபகாலமாக இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் SA முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சந்திரசேகர் மற்றும் விஜய் இணைந்து இருக்கும் படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் விஜய் மற்றும் சங்கீதா குறித்து ப23 655317ae3e344ல வதந்திகள் பரவி வருகிறது. இதற்கும் விரிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு தனது தாய், தந்தை மற்றும் மனைவியுடன் தீபாவளியை கொண்டாடிய சில காணாத படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ ஒரு புகைப்படம்..23 655317add67e8

Related posts

கோடீஸ்வரரான மதுரை இளைஞர்.., கேரள லொட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம்

nathan

மாமனாரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி – புகைப்படங்கள்

nathan

தீபாவளியை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

nathan

மகள் செய்த வினோத செயல்!பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்

nathan

விரைவில் வேறு சேனலில் வரும் தமிழ் பிக் பாஸ்

nathan

பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்

nathan

காதலரை கழட்டி விட்ட பிக்பாஸ் ஆயிஷா!

nathan

மனதில் இருப்பதை குஷ்புவிடம் அப்படியே போட்டுடைத்த ரஜினி…

nathan

வெளிநாட்டில் கொண்டாடும் விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர்

nathan