stream 3 24 e1699865549329
Other News

தல தீபாவளியை கொண்டாடிய நடிகை ஹன்சிகா புகைப்படங்கள்

நடிகை ஹன்சிகா திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தமிழ் திரையுலகில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

stream 6 7
பாலிவுட்டில் குழந்தை நடிகையாக அறிமுகமாகி இன்று வரை சினிமாக்களில் கொடிகட்டி பறந்த ஒரே நடிகை.

stream 5 16

இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற காதல் படமான ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடித்தார்.

அவரது அடுத்த படமான ஒரு கல் ஒரு கண்ணாடி அவரை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றது, இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஹன்சிகா தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.

stream 3 24 stream 2 23

தற்போது தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் ஹீரோயினாக நடித்து வரும் அவர், தோழி ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

stream 1 31

தற்போது தீபாவளியை கொண்டாடி வரும் அவர் இந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.stream 38

Related posts

2024 இந்த ராசியினர் காதல் வாழ்கை அமோகமா இருக்குமாம்….

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்..!

nathan

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ப்ரியா பவானி சங்கர்

nathan

மீண்டும் வெளியாகும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம்

nathan

வீடு கட்ட ஆரம்பிக்க நல்ல நாள் 2025

nathan

மணி,ரவீனாவை வெளுத்து வாங்கிய ரவீனாவின் அம்மா.

nathan

கிரக பெயர்ச்சி-அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

nathan

வந்தே பாரத் ரயில்- நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ

nathan

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேசன் இவரா?

nathan