24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
msedge 6iWVF2u3kn
Other News

படுக்கையில் ஆண் நண்பருடன் கீர்த்தி சுரேஷ்..! மாம்பழத்தை பிதுக்கி சுவைக்கும் வீடியோ..!

நடிகை கீத்தி சுரேஷ் தனது முதல் காதலன் என்று அடிக்கடி கூறும் தனது நாய் நைக் உடன் படுக்கையில் மாம்பழங்களை ரசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.Keerthy suresh 8

தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, கீத்தி சுரேஷ் என்ற பெயரைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஏனென்றால் அம்னி மிகவும் பிரபலமான நடிகை.Keerthy suresh 1 1

கீர்த்தி சுரேஷ் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். கலை குடும்பத்தில் பிறந்த கீத்தி சுரேஷ், சிறுவயதிலிருந்தே நடிப்பிலும் நடனத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார்.Keerthy suresh 3

சிறுவயதிலிருந்தே மலையாளப் படங்களில் குழந்தை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த கீத்தி சுரேஷ், 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.Keerthy suresh 7

அதன்பிறகு ரஜினி முருகன் என்ற மெகா ஹிட் படத்தில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

அதன்பிறகு சுரேஷ் தனுஷ் நடித்த “தொடரி ” படத்திலும் கதாநாயகியாக நடித்த, அதன் பிறகு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்தார், மேலும் தளபதி விஜய்யுடன் பைரவா படத்திலும் நடித்தார்.Keerthy suresh 4

அதன்பிறகு, ஆந்திரா கேரளா தமிழ்நாடு போன்ற அனைத்து மொழி படங்களிலும் தோன்றி முக்கியமான தென்னிந்திய நடிகையாகிவிட்டார்.

ஒவ்வொரு படத்திலும் தனது அழகை காட்ட ஆரம்பித்தது மட்டுமின்றி, அவ்வப்போது மாடர்ன் உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.Keerthy suresh 5

இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமென்ட்களில் குவிந்துள்ளனர்.Keerthy suresh 6

Related posts

47 வயதில்… காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி!

nathan

மா.கா.பா.வை திடீரென்று தூக்கிய விஜய் டிவி… வெளியான உண்மை தகவல்

nathan

காதல் மனைவி உடன் விஜய் டிவி KPY தீனா

nathan

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்

nathan

டேட்டிங் செய்வதற்கு இந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் பிடிக்குமாம்..

nathan

இந்த ராசிக்காரங்கள நம்பாதீங்க… கள்ள தொடர்பில் ஈடுபடுவாங்களாம்!

nathan

விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் மாரிசெல்வராஜ்

nathan

கணவர் நினைவாக பிரேமலதா குத்திக்கொண்டு டாட்டடூ

nathan

குட்டியான உடையில் குட்டி நயன்தாரா அனிகா..! ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

nathan