23 654d936e6b6ab
Other News

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்..

விக்ரமின் கேரியரில் சிறந்த படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.

இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளானார். தெய்வத்திருமாலுக்குப் பிறகு சைவம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

 

இதன்பின் சில ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் சிறு வயது ஆதித்த கரிகாலனின் காதலியாக நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், 34 வயதான நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை சாரா அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

விஜய் தேவரகொண்டா இயக்கும் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறார். இப்படத்தை கௌதம் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தலை சுற்றும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் லெஜண்ட் சரவணன்

nathan

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகளின் புகைப்படங்கள்

nathan

கால்நடைகளை மீட்டு பராமரிப்பதற்காக ’பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள சையத்!

nathan

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்..

nathan

விரல் உடைந்தது… இன்ஸ்டாகிராமில் KPY பாலா உருக்கம்!

nathan

கழுதைப்புலிகளுக்கு அல்வா கொடுத்த மான்

nathan

இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்…

nathan

பிக்பாஸ் வீட்டுக்கு பெண் கேப்டனா?..

nathan

குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

nathan