24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
dead body
Other News

வரதட்சணை கேட்டு தொந்தரவு-மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மாமனார்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜின் தம்பி முத்துக்குமார், திருமணமாகி குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். அப்போது, ​​முத்துக்குமார், சக பெண்ணான அனிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பெண்ணின் தந்தையான நாராயண பெருமாளிடம், முத்துக்குமாரின் சகோதரர் கனகராஜ் வரதட்சணையாக நகைகள் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பார்க்கும் இடமெல்லாம் மகளுக்கு எப்பொழுது நகைகள் போடுவாய் எனக்கேட்டு கனகராஜ் தகராறு செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நாராயண பெருமாளின் வீட்டிற்கு சென்று கனகராஜ் சண்டை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதேபோல் சம்பவத்தன்று நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த நாராயண பெருமாள், கனகராஜையும் மண்வெட்டியால் அடித்து கொன்று அதிர்ச்சி அடைந்தார்.

Related posts

பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவர்தான்.? எமோஷனலுடன் பேசிய அவரின் வீடியோ.!

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

மதுரை முத்து கட்டிய வீட்டின் கிரஹப்பிரவேச புகைப்படங்கள்

nathan

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

ஏழரை, அஷ்டம சனியிலிருந்து விடுபடும் ராசிகள்

nathan

அந்த உணர்ச்சி அதிகமா இருக்கு.. கூறிய சமீரா ரெட்டி..!

nathan

வெளிவந்த தகவல் ! சுஷாந்தின் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்தது என்ன?…

nathan

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

nathan

BiggBoss லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan