நடிகை நீலிமாவை யாருக்குத் தெரியாது? அவர் பல திரைப்படங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
அவரது தொடர் படைப்புகள் பல பெரும் வெற்றி பெற்றன. அந்தவகையில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
நரைத்த தலைமுடிக்காக தனது கணவர் இசைவாணனை “தாத்தா” என்று அழைத்த சில இணையவாசிகளுக்கு நீலிமா இதற்கு முன்பு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், நீலிமாவின் முதல் கணவர் யார் என்று பலரும் கூகுளில் தேடியுள்ளனர், இதுபற்றி ஒரு பேட்டியில் கேட்டதற்கு நீலிமாசிரித்துள்ளார்.
எனக்கு ஒரே ஒரு கணவர் தான் இசைவாணன் என்று பதிலளித்தார்.