1976188 16
Other News

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கமல் தவிர சமுத்திரக்கனி, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக காட்சிகளை இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு கத்தியில் அறிமுக வீடியோ மாலை 5.30 மணிக்கு என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related posts

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் -அனுராக் கஷ்யப்

nathan

சனி ஜெயந்தி 2025 : வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை காண்பார்கள்

nathan

மன்சூர் அலி கான்..திரிஷா விவகரத்தில் அபராதம்

nathan

காவலா ஸ்டெப் விஜய் டி.வி பிரியங்கா; வீடியோ

nathan

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை – உயர்நீதிமன்றத்தில் மனு.!

nathan

கோவில் விழாவில் மோதிக்கொண்ட யானைகள்

nathan

மீண்டும் நடிக்க தயாரான விஜய் ஆண்டனி..! பட போஸ்டர் வெளியீடு..!

nathan

16 வயசு பையனுடன் உறவு கொண்ட நடிகை சிம்ரன்..ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

nathan

How to Recreate Margot Robbie’s Bent Hair From the 2018 Oscars

nathan