28.6 C
Chennai
Friday, Dec 12, 2025
3 39
Other News

கார்த்தி ஆவேசம்- மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது

ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் “துப்பறிவாரன்”, “நம்மவீட்டுப் பிள்ளை” போன்ற படங்களில் நடித்த அனு இம்மானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இதைத்தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெறும். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் “மெட்ராஸ்” படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவர் பேசியதாவது, மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது. நமக்கு பேர் மட்டும் தான் தெரியும். அதை தாண்டி எதுவுமே பார்த்தது கிடையாது. அந்த கதையில் எனக்கு பிடித்திருந்தது சுவர் தான். உலக சினிமா மாதிரி ஒரு சுவரை சுற்றி ஒரு அரசியல் மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதில் இருக்கிற கதாபாத்திரங்கள் மட்டும் தான் என் கண்ணில் பட்டது. அதை சாதி படமாக இப்போது வரை பார்த்ததில்லை..

 

மேலும், “எனக்கு ஜாதி தெரியவில்லை. அது அவர்களின் பார்வையில் உள்ளது. இப்போது பள்ளியில் ஒரே சீருடை தருகிறார்கள். வேறுபாடுகள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். நான் அப்படி வளர்க்கப்பட்டேன். “நான் இல்லை. என்று நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.

Related posts

குழந்தை பிறக்காததால், மருமகளுக்கு விஷம்

nathan

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan

‘மிஷன் இம்பாஸிபிள் 7’ டிரைலர்..

nathan

EXCLUSIVE Jaime King Responds to Trolls Who Shame Her for Being ‘Too Skinny’

nathan

20 வயதிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்

nathan

மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

nathan

சினிமாவை விட்டு விலகிய இயக்குனர் ஷங்கர் மகள்?

nathan

உயர்நீதிமன்றம் கேள்வி – மதுவை பாட்டிலில் விற்கும்போது, “பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?

nathan

வீட்டில் மாணவனுடன் ஆசிரியை கூத்து!

nathan