27 C
Chennai
Thursday, Mar 12, 2026
r1UNYBdq2j
Other News

பிக் பாஸ் அக்சரா ரெட்டி வீட்டில் திடீர் மரணம்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர் அக்ஷரா ரெட்டியின் தாயார் திடீரென காலமானார்.

தனது தந்தை பல வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் என்று அக்சரா ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

தற்போது அவரது தாயாரும் இறந்து விட்டதால் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பல பிரபலங்கள் போட்டி போட்டு வருகின்றனர். காரணம், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுவோம் என பலரும் நினைக்கிறார்கள். பலருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கிறது.

mother 1698671300
அதில் நடிகை அக்ஷரா ரெட்டியும் ஒருவர். உலக அழகி பட்டத்தை அவர் பெற்றிருந்தாலும், அவர் பலருக்குத் தெரியாது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமானார். இவரின் இந்த போக்கை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர், ஆனால் அவரது அழகை பார்த்த இளைஞர்கள் அவருக்கு ஆதரவாக ரசிகர் பக்கங்களை தொடங்கினர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இன் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அக்ஷரா 80 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அக்ஷராவும் வருணும் வாக்கு அடிப்படையில் திடீரென வெளியேற்றப்பட்டனர். இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி வருகின்றன, ஆனால் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அக்ஷரா தனது ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக செயல்படவில்லை. இதற்கிடையில், அக்சராவின் தாயார் உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்ஷரா, தனது தந்தை சுதாகர் ரெட்டி ஐஐடி மெட்ராஸில் படித்து தங்கப் பதக்கம் வென்றவர் என்றும் தொழிலதிபர் என்றும் கூறினார்.

அவர் இப்போது உயிருடன் இல்லை, அவரது மரணம் அவரை மிகவும் காயப்படுத்தியது. அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தபோது, ​​என்னை மீட்க உதவியது என் அண்ணனும் அம்மாவும்தான். என்ன கேட்டாலும் என் அண்ணனும் அம்மாவும் மறுத்ததில்லை.

 

இவ்வளவு தூரம் கஷ்டப்படாமல் வளர முடிந்தது என் அண்ணனுக்கும் அம்மாவுக்கும் நன்றி என்று அக்சரா பல இடங்களில் கூறியுள்ளார். இந்நிலையில் அக்சராவின் தாயார் மறைந்ததையடுத்து, அக்சரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

 

Related posts

தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!

nathan

கமலின் முன்னாள் மனைவி சரிகாவை நினைவிருக்கா?

nathan

ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்..

nathan

யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!

nathan

இலங்கையில் மகளை காதலித்த இளைஞனுக்கு நடு வீதியில் அதிர்ச்சி கொடுத்த தாய்

nathan

தனுசு ராசிக்குள் நுழையும் செவ்வாய்..

nathan

வருங்கால கணவருடன் நெருக்கமாக நடிகை கீர்த்தி சுரேஷ்..?

nathan

அக்கா.. அக்கா.. என பேசி பக்கா பிளான்…

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan