msdhoni
Other News

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உலக கோப்பை தொடரின் 29வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்ததாக இங்கிலாந்து அணி, 230 புள்ளிகள் எடுக்கும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், பரபரப்பான இந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கண்டு மகிழ்ந்துள்ளார்.

Related posts

கேப்டன் போல எனது அலுவலகத்திலும் உணவு இருக்கும்

nathan

காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு…

nathan

அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு -“9 ஆண்டு கால நட்பு”

nathan

திருமணம் ஏன் அவசியம்?

nathan

இயக்குநர் பாலாவின் பேவோரைட் நடிகை யார் தெரியுமா?

nathan

பெட்டியுடன் கிளம்பிய ஜோவிகா, ரவீனா… பிக் பாஸ் கொடுத்த தண்டனை

nathan

வீட்டில் சிக்கன் சாப் செய்முறை

nathan

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்

nathan

எல்லைமீறிய கிளாமர்.. நடிகை ஷாலினி பாண்டே போட்டோ வைரல்

nathan