உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தான் கண் விழிகள் இருக்கும். அதற்கு அவர்கள் கோல்டு, ப்ரவுன், சார்கோல் கருப்பு அல்லது க்ரே கலர் ஷேடோக்களைப் பயன்படுத்தினால் கலக்கலாக இருக்கும். தேவைக்கேற்ப மஸ்காராவையும் அப்ளை செய்து கொண்டால் களைப்பு ‘காணாமல்’ போகும்
![கண்கள் மிளிர. 4 18 1 applying eyeliner](https://tamilbeautytips.com/wp-content/uploads/2016/04/18-1-applying-eyeliner.jpg)
Related posts
Click to comment