25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
23 653a31019c119
Other News

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் நடிகை தமன்னா எப்படி இருக்கிறார் பாருங்க..

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படம் ‘கவாலா’ என்ற ஒரே ஒரு பாடலின் மூலம் ஹிட் ஆனது.

இதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ‘பாந்த்ரா’ படத்திலும், ஹிந்தியில் ‘வேதா’ படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா 2005 ஆம் ஆண்டு சந்த் சா ரோஷன் சேரா என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் தமன்னா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதுதான் புகைப்படம்.23 653a3101378a1

Related posts

H1B Visa கட்டணம் 2050 சதவீதம் உயர்வு

nathan

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி

nathan

CHANDRAYAAN 3-இன் மாஸ்டர் மைண்ட் – இந்திய நிலவுப்பயண வரலாற்றில் தமிழர்!

nathan

டாடா குழுமத்தில் இளம் வயது சிஇஓ

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2025:ராஜயோகம் தேடி வரும்

nathan

வில்லன் ஆர்கே சுரேஷின் அழகிய குடும்பம்

nathan

தொடையழகை விரித்து லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்…

nathan

ஜெனிலியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

nathan

கலக்கலாக இருக்கும் ஜான்வி கபூர்

nathan