30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
23 6539f3ea94e10
Other News

பத்மினியின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?

ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகில் நடன உலகில் உலகப் பிரபலமாக கொடிகட்டிப் பறந்த நடிகை பத்மினி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். பத்மினி நான்கு வயதிலிருந்தே நடனம் கற்றுக்கொண்டார்.

கதகளி, பரதம், மணிப்பூரி, குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்றவற்றிலும் முறையான பயிற்சி பெற்றவர். மேலும் 10 வயதில் பத்மினி தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.23 6539f3e9b2573

‘வாழ்க்கை ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், பல்வேறு மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

23 6539f3ea2fc25
பத்மினி மருத்துவரான ராமச்சந்திரனை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். பத்மினிக்கு பிரேம் என்ற ஒரே மகன் உள்ளார்.

 

1986 ஆம் ஆண்டு உதயம் பதிஞ்சல் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார், ஆனால் அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இது அவருடைய புகைப்படம், 23 6539f3ea94e10

Related posts

FLIPKART-ல் ரூ.12 கோடி பிராண்டை உருவாக்கிய பொறியாளர்!

nathan

ஹீரோயின்களை மிஞ்சும் நடிகை நதியாவின் மகள்..

nathan

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்!!

nathan

இஷா அம்பானி மகளின் பள்ளி கட்டணம் ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா?

nathan

தோழியின் திருமணத்தில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ்

nathan

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு

nathan

karuppu kavuni rice benefits in tamil -கருப்பு கவுனி அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள்

nathan

விஜய்யின் அரசியல் வருகை… இயக்குநர் வெற்றிமாறன் கருத்து

nathan

சனியால் கஷ்டத்தை பெறபோகும் ராசிகள் இவைதான்!

nathan