28.6 C
Chennai
Friday, Jul 18, 2025
6wjQtJ58bq
Other News

நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம்…?விரைவில் திருமணம்

கார்த்திகா நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து ஒரு இளைஞனைக் கட்டிப்பிடிக்கும் படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

1980களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகப் புகழ் பெற்ற நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து ‘வா டீல்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் அருண்.

 

பாரதிராஜா இயக்கிய ‘அன்னக்கொடி’,, ஆர்யா, விஜய் சேதுபதி நடித்த ‘புறம்போக்கு’ என்கிற பொதுவுடமை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திகா நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து ஒரு இளைஞனை கட்டிப்பிடித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)


மணமகன் யார் என்பது தெரியவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை மேக்னா!வெளிவந்த தகவல் !

nathan

கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன் மீது காதலி புகார்

nathan

நடைபயிற்சியின் தீமைகள்

nathan

சாலையோரம் வீசிச் சென்ற காதலன்!!விபத்தில் துடிதுடித்த காதலி

nathan

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்

nathan

பொங்கல் தின ட்ரெண்டிங் லுக்கில் நயன்தாரா…

nathan

மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

nathan

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி..

nathan

கலைஞர்100 விழாவில் ட்ரம்ஸ் சிவமணியால் அசிங்கபட்ட வடிவேலு. வைரலாகும் வீடியோ.

nathan