987225
Other News

உடல் மெலிந்து போன அஜித்.. வெளிவந்த புகைப்படம்..

விடாமுயற்சி தற்போது முழு வீச்சில் உள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது, அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அஜித்தின் சமீபத்திய படம் ஒன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாகி விட்டதாக கூறினர். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக் ஆகிவிட்டது.

இதுதான் புகைப்படம்.

23 6533529400a42

Related posts

பிக்பாஸிற்கு பிறகு மீட்டிங் போட்ட Maya Squad!

nathan

ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷ்ணு..!

nathan

சாதித்த தமிழக சிறுமி!1 மணி நேரத்துக்குள் இத்தனை உணவுகளை சமைக்க முடியுமா?

nathan

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து -பந்தயம் அடித்த அஜித் குமார்..

nathan

ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுத்த லாஸ்லியா

nathan

இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை கஸ்தூரி..!

nathan

சந்தானத்தின் 80ஸ் பில்டப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?..

nathan

நடிகர் மனோஜ் பாரதி கடைசியாக குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்!

nathan