solsmurrulkkku
கார வகைகள்

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :
மஞ்சள் சோள மா — 1 கப்
வறுத்த வேர்க்கடலை மா -½ கப்
பொட்டுக்கடலை மா – ½ கப்
அரிசி மா – ½ கப்
வெள்ளை எள் — ½ கரண்டி
நெய் – 2 கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிது
சீரகம் -சிறிது (விருப்பப்பட்டால்)
உப்பு, எண்ணெய் — தேவைக்கு

செய்முறை
எண்ணெய், நெய் தவிர மற்ற எல்லா மாவுகளையும் ஒன்றாகக் கலக்கவும் (சோள மாவை மட்டும் லேசாக வறுத்து சேர்க்கவும்).

பின் இந்த கலவையில் நெய்யை சூடாக்கி சேர்த்து, எள், சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.

மாவை கொஞ்சம், கொஞ்சமாக முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்து உடையாமல் டப்பாவில் அடுக்கி வைத்துக்கொள்ளவும்.
solsmurrulkkku

Related posts

ரைஸ் கட்லெட்

nathan

மீன் கட்லட்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

ராகி முறுக்கு

nathan

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

nathan

சோயா கட்லெட்

nathan

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan

வெங்காய சமோசா

nathan