Other News

மைக் மோகனின் வாழ்க்கையை சீரழித்த நடிகை!

mic

மைக் மோகன் 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக இருந்தார். 1977ல் பால்மகேந்திரா இயக்கிய “கோகிலா ” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஏராளமான ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் மைக் மோகன், நடிகை ஒருவரைப் பற்றிய தவறான தகவல் வெளியானதும் இடி விழுந்தது போல் அதிர்ச்சி அடைந்தார்.

பிரபல நடிகை ஒருவருக்கு மைக் மோகன் மீது காதல். ஆனால், நடிகையின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த நடிகை மைக் மோகனுக்கு எய்ட்ஸ் இருப்பதாக தவறான தகவலை பகிர்ந்துள்ளார்.

இதன்பிறகு மைக் மோகனுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. திரைப்பட உலகில் மைக் மோகனின் வளர்ச்சிக்கு சில பிரபலங்கள் தடையாக இருப்பதாக ஒரு திரைப்பட பத்திரிகையாளர் கூறினார்.

Related posts

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு நடந்த கொடூரம்..அதிரடி வழக்கு!!

nathan

தாயின் கண்முன்னே மகளை முட்டித்தூக்கிய மாடு..! காணொளி

nathan

233-வது படத்தில் கமல்ஹாசன் ராணுவ வீரராக கமல்..?

nathan

அபிஷேக் சைதன்யாவை மணந்தபோது-ஒரே பாலின ஜோடி

nathan

கருப்பு திராட்சை தீமைகள்

nathan

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தமிழ் பெண்

nathan

காலிஃப்ளவர் பாப்கார்ன்

nathan

இன்னும் 5 கோடி தான்.. ஜெயிலர் வசூல் காலி!

nathan

ஓவர் கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால் – தீயாக பரவும் போட்டோஸ்.!!

nathan