27.5 C
Chennai
Wednesday, Feb 5, 2025
Other News

தமன்னா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா… குழந்தையில் செம்ம க்யூட் யார்?

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய உலகில், பல பிரபலங்கள் சமூகவலைதளங்களில் இல் தங்கள் சொந்த புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். அதேபோல், பிரபலங்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய விரும்பும் நெட்டிசன்களும் தங்களது பதிவுகளை பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக நெட்டிசன்கள் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் தோன்றுவதற்கு முன்பு அவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் எப்படி இருந்தார்கள் போன்ற தகவல்களை பார்க்க இணையத்தில் குவிகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப, சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.

இதனையடுத்து மூன்று முன்னணி நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.oaU2sMKnFwyAeuNgOh7u

தமன்னா

 

ரவி கிருஷ்ணா நடித்த கேடி படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தமன்னா, பின்னர் கல்லூரி திரைப்படத்தில் அவரது நேர்மறையான பாத்திரத்திற்காக பாராட்டுகளைப் பெற்றார். ‘வியாபாரி ’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, விஜய், அஜித், சூர்யா விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் ’ படத்தில் கவாலா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையானார் தமன்னா. இவரின் சிறிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.cDSkhVkXLKgnU7K82g4w

த்ரிஷா

‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷா, அமீரின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார், அதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தை அக்டோபர் 28ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தற்போது த்ரிஷாவின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cyb04TStScHmQycPR124

விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளான இவர், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். விஜய் விக்ரம் சூர்யா போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி, நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். கடந்த ஆண்டு இவர் நடித்த ‘சாணி காகிதம்’ படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

புதிய காதலனை திருமணம் செய்ய பழைய காதலனுடன் தேனிலவுக்கு சென்ற 23 வயதான இளம்பெண்

nathan

இன்று வெற்றிகரமான நாளாக அமையும்..!

nathan

உடலுறவுக்கு 5 நிமிடம் முன்பு.. கட்டாயம் இதை சாப்பிடுவேன்..

nathan

இரட்டை மகன்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நயன்தாரா.!

nathan

அந்த இடத்தில் புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை திரிஷா

nathan

பாரதம் என் அம்மா, இந்தியா என் அம்மாவின் பெயர்….!

nathan

கண்டித்தும் கேட்காத நண்பன்.-மனைவியுடன் கள்ளக்காதல்..

nathan

அபிஷேக் சைதன்யாவை மணந்தபோது-ஒரே பாலின ஜோடி

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan