26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முக அழகை‌ப் பேணுவது அவ‌சிய‌ம் !

ld394அம்மைத் தழும்புகள் மறைய, ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

முகத்தில் ஏற்படும் கருப்பைப் போக்க எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ம் உதவு‌ம். ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.

5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

முகப்பரு அகல நா‌ட்டு மரு‌ந்து கடை‌யி‌ல் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.

கு‌ளி‌ர் கால‌த்‌தி‌ல் சரும‌ம் வற‌ண்டு போகாம‌ல் இரு‌க்க பய‌த்த‌ம்பரு‌ப்பு மாவை‌த் தே‌ய்‌த்து கு‌ளி‌க்கலா‌ம்.

Related posts

நடிகர் கார்த்தி அனுப்பிய ‘பொக்கே’ – நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்!

nathan

சூப்பர் டிப்ஸ் உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

nathan

தேமலைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காண

nathan

மருதாணியின் மகத்தான பலன்கள்!…

nathan

சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு

nathan

அந்தரப் பகுதியில் உள்ள கருமை நீங்கி நிறம் மாற பெரிதும் உதவும் சூப்பர் டிப்ஸ்!

nathan

எண்ணெய் சருமமா? முகப்பருவா? வாரம் இருமுறை ஹெர்பல் ஆவி பிடியுங்கள்!

nathan

வேனிட்டி பாக்ஸ் வாக்சிங்

nathan