25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
o33
Other News

நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் குஷ்பு, திரைப்படம் மற்றும் அரசியல் குறித்த தனது கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது வாழ்க்கையைப் பற்றி அடிக்கடி பதிவிட்டு வருகிறார். அதுபோல தற்போது தனது ட்விட்டரில்,

தொடை எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், பூரண குணமடைவார் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது மீண்டும் அதே எலும்பு பிரச்சனையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோவில் அழைப்பிதழ்

nathan

குடிபோதையில் போலீசாரிடம் அலப்பறை செய்த இளம்பெண்..

nathan

மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஸ்ரேயா!

nathan

திருமணம் செய்துக்கொள்ளப்போகும் விஷால்

nathan

பெட்டியுடன் கிளம்பிய ஜோவிகா, ரவீனா… பிக் பாஸ் கொடுத்த தண்டனை

nathan

வீடியோ-முதல் கர்ப்பத்தை சிலை செய்து வைத்திருக்கும் பிரபலம்!

nathan

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா..? பெண்ணா..? சட்டவிரோதமாக கரு பரிசோதனை

nathan

H1B Visa கட்டணம் 2050 சதவீதம் உயர்வு

nathan

சிவகார்த்திகேயன் உடன் பிரச்சனை பற்றி மீண்டும் கூறிய இமான்

nathan