24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
23 65004d4cacc26
Other News

குடும்பத்துடன் தினமும் ஒவ்வொரு கொண்டாட்டம்…நடிகர் விஜேயகுமாரின் மகள்

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் தற்போதைய படத்தை பார்த்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகுமார் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் கவர்ந்தவர்.23 65004d4c9894e

‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் நடித்து பிரபலமான நடிகரானார் விஜயகுமார். ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

23 65004d4cacc26

இவருக்கு முத்து கண்ணு, மஞ்சுளா என இரண்டு மனைவிகள் உள்ளனர், தம்பதியருக்கு கவிதா, அனிதா, அருண்விஜய், வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி என்ற குழந்தைகள் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் சினிமாவில் இருந்து தனக்கான இடத்தைப் பெற்று, திருமணம் செய்துகொண்டு குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இல்லற வாழ்வில் குடியேறினர்.23 65004d4d23d20

இந்நிலையில் அவர்கள் மிகப் பெரிய குடும்பமாக மாறிவிட்டனர். தற்போது அனிதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், உறவினர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர்களுக்கு மட்டும் எப்படி அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன என வியந்து வருகின்றனர்.

Related posts

அமெரிக்காவில் 3 வயது மகனை கொல்ல ஆள்தேடிய தாய்!

nathan

மனைவியுடன் நடிகர் ஆர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

மனைவி KIKI பிறந்தநாளை கொண்டாடிய சாந்தனு

nathan

சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்…

nathan

வீடியோவில் வந்த வனிதாவின் மகள்… கண்கலங்கிய ஜோவிகா

nathan

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்..

nathan

நடனமாடிய நடிகை மஞ்சிமா மோகன்

nathan

முன்னழகை காட்டும் சம்யுக்தா மேனன்! புகைப்படங்கள் உள்ளே!!

nathan

வெளிவந்த தகவல் ! எஸ்பிபி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா?.. இதோ வெளியான புகைப்படம்..!!

nathan